Nach einem Rundgang durch die Ausstellung «Die Eule ist pink» werden wir zu Museumsgestalter*innen. Mit bunten Farben und spannenden Materialien erschaffen wir ein Museum voller Fantasie. Wir bauen unser persönliches Museumsmodell und entscheiden selbst, welche Geschichten und Abenteuer darin erlebbar werden.
"ஆந்தை இளஞ்சிவப்பு நிறமானது" கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு நாம் அருங்காட்சியக வடிவமைப்பாளர்களாக மாறுவோம். பிரகாசமான வண்ணங்கள் மற்றும் அற்புதமான பொருட்களைப் பயன்படுத்தி ஒரு கற்பனை நிறைந்த நமது சொந்த அருங்காட்சியக மாதிரிகளை உருவாக்குவோம். மேலும் எவ்வாறான கதைகள் காட்சிப்படுத்த வேண்டும் என்பதனையும் இங்கு அனுபவமாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.
Mit Janusha Kenganathan
ஏற்பாட்டாளர்: ஜனுஷா கெங்கநாதன் (கல்வி & கற்றல்)
Eintritt frei, Material CHF 5.–
நுழைவு இலவசம். பங்குபற்வதற்கான கட்டணம் 5 CHF
Begrenzte Platzzahl. Anmeldung unter T +41 61 266 56 00 oder info@mkb.*ch. Bei freien Plätzen am Durchführungstag ist die Anmeldung direkt an der Kasse möglich
பங்குபெற வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. எனவே, முன்பதிவு செய்ய +41 61 266 56 00 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது info@mkb.*ch என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். நிகழ்வு நடைபெறும் நாளன்று பங்குபெற இடங்கள் இருந்தால் நீங்கள் நேரடியாக டிக்கெட் அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்.