BEGIN:VCALENDAR
PRODID:\"-//Events Calendar//iCal4j 1.0//EN
VERSION:2.0
CALSCALE:GREGORIAN
BEGIN:VEVENT
DTSTAMP:20261024T220122Z
DTSTART:20261108T150000
DTEND:20261108T170000
SUMMARY:Das Museum wird bunt / \nவண்ணமான அருங்காட்சியகம்
DESCRIPTION:\n\nNach einem Rundgang durch die Ausstellung «Die Eule ist p
 ink» werden wir zu Museumsgestalter*innen. Mit bunten Farben und spannen
 den Materialien erschaffen wir ein Museum voller Fantasie. Wir bauen uns
 er persönliches Museumsmodell und entscheiden selbst\, welche Geschichte
 n und Abenteuer darin erlebbar werden. \n\n\"ஆந்தை இளஞ்சிவப்பு நிறமானது\
 " கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு நாம் அருங்காட்சியக வடிவமைப்பாளர்களாக ம
 ாறுவோம். பிரகாசமான வண்ணங்கள் மற்றும் அற்புதமான பொருட்களைப் பயன்படுத்தி ஒ
 ரு கற்பனை நிறைந்த நமது சொந்த அருங்காட்சியக மாதிரிகளை உருவாக்குவோம். மேலு
 ம் எவ்வாறான கதைகள் காட்சிப்படுத்த வேண்டும் என்பதனையும் இங்கு அனுபவமாகவும
 ் பெற்றுக்கொள்ளமுடியும். \n\nMit Janusha Kenganathan \n\nஏற்பாட்டாளர்: ஜ
 னுஷா கெங்கநாதன் (கல்வி & கற்றல்) \n\nEintritt frei\, Material CHF 5.– \n
 \nநுழைவு இலவசம். பங்குபற்வதற்கான கட்டணம் 5 CHF \n\nBegrenzte Platzzahl. 
 Anmeldung unter T +41 61 266 56 00 oder info@mkb.ch. Bei freien Plätzen 
 am Durchführungstag ist die Anmeldung direkt an der Kasse möglich \n\nபங
 ்குபெற வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே உள்ளன. எனவே\, முன்பதிவு செய்ய +41
  61 266 56 00 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது info@mkb.ch என்ற முகவரிக்
 கு மின்னஞ்சல் செய்யவும். நிகழ்வு நடைபெறும் நாளன்று பங்குபெற இடங்கள் இருந
 ்தால் நீங்கள் நேரடியாக டிக்கெட் அலுவலகத்தில் முன்பதிவு செய்யலாம்.
UID:20261024T220123Z-uidGen@apps56.mironet.ch
END:VEVENT
END:VCALENDAR
